புளூம்பாக்ஸ் - ஸ்ரீதர் என்னும் தமிழர் ஒருவரின் சாதனை!


              இன்றைக்கு அமெரிக்காவில் உள்ள தொழில் வல்லுனர்கள் எல்லாரும் திரும்பிப்பார்க்கும் மனிதர் - ஒரு தமிழர் - அவர்தான் ஸ்ரீதர்.புளூம் எனர்ஜி என்ற ஆற்றல் நிறுவனத்தை தொடங்கியவர்.