Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தொழிற்பெயர்

தொழிற்பெயர்

ஒரு தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழில் என்பது இங்கு ஒரு பொருளின் புடைபெயர்ச்சியைக் குறிக்கும்.

தொழிற்பெயரை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. விகுதி பெற்ற தொழிற்பெயர்
2. விகுதி பெற்ற தொழிற்பெயர்



1. விகுதி பெற்ற தொழிற்பெயர்
ஆடு +ல் – ஆடல் அல் என்னும் விகுதி பெற்று வந்துள்ளதால் இது விகுதி பெற்ற தொழிற்பெயர் எனப்படும்.

2. விகுதிபெறாத தொழிற்பெயர்
எ.கா: கூத்து, ஓசை – இவையும் தொழிற்பெயர்களே, ஆனால் இவை விகுதி பெறாதவை. எனவே இவை விகுதி பெறாத தொழிற்பெயர்கள் ஆகும். தொழிற்பெயர் விகுதிகள் பல உள்ளன.
தொழிற்பெயர் வகைகள்:
தொழிற்பெயர் இரண்டு வகைப்படும்.

1) முதனிலைத் தொழிற்பெயர்
2) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

1) முதனிலைத் தொழிற்பெயர்
தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல், பகுதி மட்டும் வந்து, தொழில் புரிவதற்கு முதனிலை தொழிற்பெயர் எனப்படும்.

எ.கா: கபிலனுக்கு அடி விழுந்தது
இத்தொடர்களில் அடி என்பது விகுதி பெறாமல் பகுதியாய் நின்று “லை” உணர்த்துகிறது
எ.கா: சுடுதல், கெடுதல் – சுடு, கெடு

2) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
தொழிற்பெயரின் விகுதியின்றி பகுதியில் உள்ள முதலெழுத்து குறில் நெடிலாகத் திரிந்து வருவதும் முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
எ.கா: அறிவறிந்த மக்கட் பேறு
அவனுக்கு என்ன கேடு?
பெறு, கேடு போன்ற முதனிலைத் தொழிற்பெயர்களின் முதலெழுத்து நீண்டு சூடு, கேடு, என்று வழங்கப்படுவதுண்டு.
சுடுதல், கெடுதல் – தொழிற்பெயர்
சுடு, கெடு – முதனிலைத் தொழிற்பெயர்
சூடு, கேடு – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்


• நீங்காமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
• செய்யாமை நன்று – எதிர்மறைத் தொழிற்பெயர்
• நோ நொந்து – ‘நொ’ என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்
• இறப்பு, மறத்தல், உரைத்தல், காத்தல், ஈதல், இழுக்கல், கேள்வி
ஒற்கம் இழுக்கல் விடல், இரங்கல், கண்ணோட்டம், ஒப்புரவு மகிழ்ச்சி, ஆக்கல், நீக்கல், விளையாட்டு, பொறுத்தல், பெறுதல்
  • அடக்கம்
  • ஆக்கம் 
  • அறிவு
  • செறிவு 
  • தோற்றம் 
  • ஏமாப்பு
  • அடக்கல்
  • பணிதல் 
  • அடங்கல்
  • கடப்பாடு 
  • பெறல் 
  • ஆதல்
  • ஒழுகல் 
  • ஒடுக்கம் 
  • வாழ்க்கை
  • பணிதல் 
  • தடிதல் 
  • அமைப்பு
  • வெறிப்பு
• அடங்காமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
• கேடு, கோள் – முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள்
• கோட்டக்கது (கோள்) – முதனிலை திரிந்த தொழிற்பெயர்
• வாழ்க்கை, கூறல், உதவி, பொறுத்தல், ஒரால், ஒல்காமை, அற்றம் மலர்தல், கூம்பல், தழுவியது, அஞ்சல், சொல்லுதல், எள்ளாமை தூக்கம், பொறை, இறப்பு, மறத்தல், செயல், கோறல் திருக்கம் தூண்டல், ஈட்டல், ஏற்றல், சுழற்றல், வேட்டல், ஓட்டல், பாய்தல்,விழுதல், தருதல், வைத்தல்
• நீங்காமை, செய்யாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்கள்
• அஞ்சுவது, அஞ்சாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
•நோ (நொ), கோள் (கொள்), ஊறு (உறு) – முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள்
• நடுக்கு (நடுக்கம்) – முதனிலை திரிந்த தொழிற்பெயர்
• விளி – முதனிலைத் தொழிற்பெயர்
• மறப்பது (மறத்தல்) – எதிர்காலத் தொழிற்பெயர்
• அவ்வது உறைவது – எதிர்காலத் தொழிற்பெயர்

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

வரலாற்றில் இன்று 18/01/2022- செவ்வாய்

 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார்.