Skip to main content

Posts

Showing posts with the label TNPSC

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - சிற்றிலக்கியம்

சிற்றிலக்கியம் குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் – திரிகூடராசப்பக் கவிராயர் குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது. இந்நூல் ஓசை நயம்மிக்க பாடல்கள் ஆகும். முக்கூடற்பள்ளு ஆசிரியர் குறிப்பு: இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் என சிலர் கூறுவர். சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட இந்நூலில் திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம். அம்மானை ஆசிரியர் குறிப்பு திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூலை இயற்றியவர் ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் ஆவார். ஈசான தேசிகர் என்பது அவரது சிறப்புப் பெயராகும் தாண்டவமூர்த்தி என்பவர்க்கு மகனாக பிறந்தார். இவர் மயிலேறும் பெருமாள் என்பாரிடம் கல்வி கற்றார். இவர் திருவாடுதுஐற ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிக மூர்த்திக்கு தொண்டராய் இருந்தார். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். நூல் குறிப்பு திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல் தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று. கலம்பகம் – கலம் + பகம் எனப் பிரியும், கலம் – பன்னிரண்டு, பகம் – ஆறு ஆக பதினெட்டு உறுப்புகளைக் கொண்டது. ...

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - புராண இலக்கியங்கள்

பெரிய புராணம் ஆசிரியர் குறிப்பு: பெரிய புராணத்தை அருளியவர் சேக்கிழார் இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர் இவர் அநாபாயச் சோழனிடம் தலைமை அமைச்சராய் திகழ்ந்தவர். இவர் உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர். இவரைத் தெய்வ சேக்கிழார் என்றும் போற்றுவர். இவரது காலம் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு சொற்கோவில் எழுப்பிய இவர் கற்கோவிலும் எழுப்பினர். நூற்குறிப்பு: தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவார். அவ்வடியார்கள் வரலாற்றை கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரிய புராணம் எனும் பெயர் பெற்றது. இந்நூலுக்கு சேக்கிழார் இட்டப்பெயர் திருத் தொண்டர் புராணம் தில்லை நடராசப் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்டதெனவும் கூறுவர். இவரது பாடல்கள் அனைத்தும் தெய்வமனம் கமழும் தன்மையுடையவன. எனவே தான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்,பக்திச்சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்துள்ளார். உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங...

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - கம்பராமாயணம்

  கம்பராமாயணம் இராமாயணம் இதிகாசம் இரண்டனுள் முதலாவது கம்பராமாணயம் ஒரு வழி நூல் வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம் முதல் நூல் கம்பராமாயணம் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பு அன்று தழுவல் இயற்றியவர் கம்பர் குலம் 9 ஆம் நூற்றாண்டு (அ) 10 ஆம் நூற்றாண்டு என்பர். பிறந்த ஊர் சோழநாட்டுத் திருவெழுந்தூர் கம்ப் இறந்த ஊர் பாண்டிய நாட்டு நாட்டரசன் கோட்டை கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். கம்பர் 1000 பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார். கம்பர் தம் நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம்

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களும் உள்ளன. இவற்றை ‘மேல்கணக்கு நூல்கள்’ என்று கூறும் வழக்கமும் உண்டு. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே. 1. நாலடியார் நாலடியார் ஆசிரியர் – சமணமுனிவர் நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களைக் கூறுவதாகும்.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - திருக்குறள்

திருக்குறள் இலக்கியம் பாடத்தொகுப்பு: திருக்குறள் – திரு + குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது. திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார். திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும். திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது. திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளன. திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் பாடக் குறிப்புகள்

தமிழ் இலக்கியம் பாடக் குறிப்புகள் 1. திருக்குறள் 2. பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம் 3. கம்பராமாயணம் 4. எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் 5. காப்பிய இலக்கியத் தகவல்கள் 6. பெரிய புராணம் 7. சிற்றிலக்கியம்

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் உயிர் எழுத்துக்கள் - 12 (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள) ஆய்த எழுத்து - 1 (ஃ) மெய்யெழுத்து மற்றும் அதன் வர்க்கம் க், ங், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் க, ங, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன உயிர் எழுத்துக்களை முதலில் வரிசைப்படுத்த வேண்டும். எ.கா எளிமை, ஊக்கம், இனிமை, ஆயிரம்            - ஆயிரம், இனிமை, ஊக்கம், எளிமை

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல்

அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல் அ ஆ முதல் றெள னௌ வரையிலான எழுத்துகளின் ஒழுங்கு வரிசை சரிவரத் தெரிந்திருந்தாலே இவை தொடர்பாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிக எளிதில் பதிலளிக்க முடியும். எ.கா: நண்டு மஞ்சு பட்டு கட்டு சுக்கு தப்பு இதை அகரவரிசைப்படி அமைத்தால் கட்டு சுக்கு தப்பு நண்டு பட்டு மஞ்சு என்றவாறு அமையும். மேலோட்டமாகப் பார்க்காமல் சற்று ஆழ்ந்து கவனம் செலுத்தி சரியாக வரிசைப்படி அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் தேர்வுகளில் கேட்டகப்பட்ட சில கேள்விகளை அகர வரிசைப்படுத்தி கீழே தொகுத்துள்ளோம். 1. ஓரி காரி நள்ளி பாரி பேகன் 2. தளிர் தாமரை திரை தீமை துறைமுகம் 3. ஈகாயம் காற்று தீ நிலம் நீர் 4. கரும்பு காடு கிளி கீரி குரங்கு 5. சட்டம் சாதுரியம் சிக்கல் சீரும் சுகாதாரம் சூரியன் 6. வழக்கு வசை வானம் வாழ்வு 7. மலை முரசு மூங்கில் மீதி 8. சுட்டி மேகம் கைவளை பௌர்ணமி 9. இரண்டு ஒன்று நான்கு மூன்று 10. மங்குதல் மடக்கு மலர்தல் மறைவு 11. புதுமை பூசல் பொடி மணம் 12. இனியவர் ஈண்டு உயர்வு ஊடல் 13. கணிதம் சமூகவியல் தத்துவவியல் வரலாறு

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தொழிற்பெயர்

தொழிற்பெயர் ஒரு தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழில் என்பது இங்கு ஒரு பொருளின் புடைபெயர்ச்சியைக் குறிக்கும். தொழிற்பெயரை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. விகுதி பெற்ற தொழிற்பெயர் 2. விகுதி பெற்ற தொழிற்பெயர் 1. விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆடு +ல் – ஆடல் அல் என்னும் விகுதி பெற்று வந்துள்ளதால் இது விகுதி பெற்ற தொழிற்பெயர் எனப்படும். 2. விகுதிபெறாத தொழிற்பெயர் எ.கா: கூத்து, ஓசை – இவையும் தொழிற்பெயர்களே, ஆனால் இவை விகுதி பெறாதவை. எனவே இவை விகுதி பெறாத தொழிற்பெயர்கள் ஆகும். தொழிற்பெயர் விகுதிகள் பல உள்ளன.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வினையாலணையும் பெயர்

வினையாலணையும் பெயர் ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவதும் வினையாலணையும் பெயர் எனப்படும். வினையாலணையும் பெயர் – காலம் ஒறுத்தாரை ஒன்றாக வையார் இறந்தகாலம் படிக்கின்றேனைப் பாராட்டினார் நிகழ்காலம் பாடுவானுக்குப் பரிசளிப்பர் எதிர்காலம் வினையாலணையும் பெயர் – இடம் இனிமையாகப் பாடினேனைப் பாராட்டினார் தன்மை (பாடினேனை – பாடிய என்னை)

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வினைமுற்று

வினைமுற்று ஒரு பொருள் செய்த தொழிலைக் குறித்து வந்து முற்றுப் பெற்ற சொல் வினைமுற்று எனப்படும். • அது திணை பால் எண் இடம் காலம் காட்டும் பயனிலையாக வரும். • வேற்றுமை உருபை ஏற்காது. வினைமுற்று 6 வகைப்படும் 1) தெரிந்லை வினைமுற்று 2) குறிப்பு வினைமுற்று 3) உடன்பாடு வினைமுற்று 4) எதிர்மறை வினைமுற்று 5) ஏவல் வினைமுற்று 6) வியங்கோள் வினைமுற்று

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வேர்ச்சொல்லைக்கொடுத்துவினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல்

வினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல் அ) வேர்ச்சொல் – (எ.டு) படி (ஆ) வினைமுற்று – (எ.டு) படித்தான் – (படி + த் + த் + ஆன்) (வினைமுற்றுப் பெற்றதை அறிவிக்கும்) (இ) வினையெச்சம்: (எ.டு) படித்து வந்தான் – (படி + த் + த் + உ) (‘உ’ என்ற விகுதியுடன் எஞ்சி நிற்கும் எச்சம் இரு வினைச் சொல்லைக் கொண்டு முடியும்)

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல் பிரிக்க முடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல், அதனைப் பகுதி என்றும் கூறலாம். (எ.கா) நட – என்ற சொல்லை மேலும் பிரித்தால் ந, ட என்ற எழுத்துகளே ஆகும். நடப்பான் – என்ற சொல்லை உறுப்பிலக்கண அடிப்படையில் பிரிக்க முடியும். நட +ப் + ப் + ஆன் நட – பகுதி (பகாப்தம்) அதுவே வேர்ச்சொல். அந்த வேர்ச்சொல்லைக் கொண்டு உறுப்புகளை இணைத்துப் பகுபதம் ஆக்கலாம். (எ.டு) வீழ்ந்தார் – என்பதன் வேர்ச்சொல் யாது? (அ) வீழ்ந்து (ஆ) வீழ்க (இ) வீழ் (ஈ) வீழின் வேர்ச்சொல் என்பது பொதுவாகக் கட்டளையாகவோ, ஏவலாகவோ இருக்கும். அதில், ‘வீழ்’ என்பது தான் கட்டளையாக உள்ளது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல்

ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல் அ – அந்த, சுக்கு, திப்பிலி, எட்டு ஆ – பசு, ஆச்சாமரம், சிவஞானம், இச்சை இ – சுட்டு (அங்கே, அவன்), இந்த, அன்பு, ஆச்சரியம் ஈ – அம்பு, குகை, இலட்சுமி, கடவுள், தா, ஈ,தேனீ, வண்டு,பாம்பு உ – சிவன், பிரமன், சிவசக்தி, இரண்டு ஊ – உணவு, இறைச்சி, சிவன், உண்ணல் எ – எந்த, ஏழு எண்ணும் எண்ணின் குறி ஏ – அம்பு, விளி, இடைச் சொல்,எதிர்மறைப்பொருள், சிவன், திருமால் ஐ – அழகு, அரசன், தலைவன், கடவுள், குரு,சிவன், தும்பை, பருந்து, வியப்பு

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல் y> s NtWghL myk; - fyg;ig - msk; - cg;gsk; my; - ,Us; - ms; - ms;S my;yy; - Jd ;gk; ms;sy; - NrW ; ms;Sjy; ,yF - ,NyR ,sF – fiujy; ,yf;fk; - Fwpg;G ,sf;fk; - ,sfpa jd;ik ,yf;F – Fwp ,sf;F - ,sfr; nra; cyF – cyfk; csF – ahopd; Xh; cWg;G cyk; - jpuz;lfy; csk; - kzk; cy;yk; - xUtifkPd ; cs;sk; - kdk; cyT – cyhT csT – ufrpar nra;jp vy;yp - #hpad;>,Us; vs;sp - ,fo;e;J

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல் 1. Railway Station – புகைவண்டி நிலையம் 2. Financial Year – நிதியாண்டு 3. Dictionary – அகராதி, அகரவரிசை, அகரமுதலி 4. Judge – நீதிபதி, நீதியரசர் 5. Computer – கணினி, கணிப்பொறி 6. Xerox – ஒளிநகல் 7. Gold coin – பொற்காசு 8. Coffee Bar – குளம்பியகம் 9. Pesticides – பூச்சிக்கொல்லி 10. First Rank – முதல் தரம்

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - பிறமொழிச் சொற்கள் நீக்கம்

பிறமொழிச் சொற்கள் - தமிழ் சொற்கள் 1. பஞ்சாங்கம் – ஐந்திறம் 2. அங்கத்தினர் – உறுப்பினர் 3. சந்தா – உறுப்பினர் கட்டணம் 4. இலாக்கா – துறை 5. பண்டிகை – திருவிழா 6. கேணி – கிணறு 7. அச்சன் – தந்தை 8. ஆய் – தாய் 9. மகசூல் – விளைச்சல் 10. வாடிக்கை – வழக்கம்

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வழூஉச் சொல் திருத்தம்

வழூஉச் சொற்களும் திருத்தங்களும் 1. கடகால் – கடைக்கால் 2. குடக்கூலி – குடிக்கூலி 3. முயற்சித்தார் – முயன்றார் 4. வண்ணாத்திப்பூச்சி – வண்ணத்துப்பூச்சி 5. வென்னீர் – வெந்நீர் 6. எண்ணை – எண்ணெய் 7. உசிர் – உயிர் 8. ஊரணி – ஊருணி 9. சிகப்பு – சிவப்பு 10. புண்ணாக்கு – பிண்ணாக்கு

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்

ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர் ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை, ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பன்மை. ஒருமை – பன்மை புத்தகம் – புத்தகங்கள் கால் – கால்கள் மனிதர் – மனிதர்கள் ஒருமை, பன்மை கொண்ட பெயர்ச்சொற்களை எழுதும்போது அவ்வவற்றிற்குத் தகுந்தாற்போல் வினைச்சொற்களைக் கொண்டு முடிக்க வேண்டும். (எ.கா) ‘மாடு மேய்கின்றன’ என்ற சொற்றொடரில் மாடு ஒருமை. ஒருமைப் பெயரைக் குறிக்கும்போது ‘மேய்கின்றன’ என்ற பன்மைப் பெயரைக் குறிக்கும். வினைச் சொல்லைப் பயன்படுத்துவது தவறு. ‘மேய்கிறது’ என்ற ஒருமைப் பெயரைக் குறிக்ககூடிய வினைச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஆகவே மாடு மேய்கின்றன – தவறு மாடுகள் மேய்கின்றன – சரி மாடு மேய்கிறது – சரி

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - சந்திப்பிழை அறிதல்

சந்திப்பிழை அறிதல் வல்லின எழுத்துக்கள் ஆறு – க், ச், ட், த், ப் இவைகளில் க், ச், த், ப் ஆகிய எழுத்துகள் மிகவும் வலிமையானவை. ட்,ற – ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வர இயலாதவை வல்லினம் என்று அழைக்கப்படும். வல்லினம் மிகும் இடங்கள் 1. இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும் (ஐ) குழந்தையை + கண்டேன்₌ குழந்தையைக் கண்டேன் பொருளை + தேடு ₌ பொருளைத்தேடு புலியை + கொன்றான் ₌ புலியைக் கொன்றான் நூலை + படி ₌ நூலைப்படி