Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - எதிர்ச்சொல்

எதிர்ச்சொல்
  1. நல்வினை x தீவிணை
  2. வைதல் x புகழ்தல்
  3. வழுத்தல் x இகழ்தல்
  4. கீழ்த்திசை x மேற்றிசை
  5. நகை x அழுகை
  6. வலம்புரி x இடம்புரி
  7. மலர்தல் x கூம்பல்


  8. வெம்மை x தண்மை
  9. வல்லினம் x மெல்லினம்
  10. ஒற்றுமை x வேற்றுமை
  11. கனவு x நனவு
  12. சிற்றிலக்கியம் x பேரிலக்கியம்
  13. பழமை x புதுமை
  14. நல்லார் x அல்லார்
  15. ஓடுமீன் x உறுமீன்
  16. தெருள் x மருள்
  17. பகட்டு x எளிமை
  18. தூங்குக x தூங்கற்க
  19. தூங்கி x தூங்காது
  20. மருவுக x ஒருவுக
  21. சிற்றூர் x பேரூர்
  22. நீதி x அநீதி
  23. நிறை x குறை
  24. இயற்கை x செயற்கை
  25. ஆக்கம் x அழிவு
  26. அகம் x புறம்
  27. பகை x நட்பு
  28. இரத்தல் x ஈதல்
  29. ஆடூஉ x மகடூஉ
  30. முற்பகல் x பிற்பகல்
  31. புகழ்ச்சி x இகழ்ச்சி
  32. இனிய x இன்னாத
  33. வறுமை x வளமை
  34. வெறுப்பது x நேசிப்பது
  35. ஓடா x ஓடும்
  36. அண்மை x சேய்மை
  37. பெரிய x சிறிய
  38. வெம்மை x தண்மை
  39. மலர்தல் x கூம்பல்
  40. ஆடவர் x பெண்டிர்
  41. வல்லினம் x மெல்லினம்
  42. ஒற்றுமை x வேற்றுமை
  43. தொடக்கம் x முடிவு
  44. கனவு x நனவு
  45. நல்லவர் x கெட்டவர்
  46. சிற்றிலக்கியம் x பேரிலக்கியம்
  47. இரவு x பகல்
  48. பழமை x புதுமை
  49. பழைய x புதிய
  50. நண்பன் x பகைவன்
  51. சிற்றூர் x பேரூர்
  52. நீதி x அநீதி
  53. சரி x தவறு
  54. வெற்றி x தோல்வி
  55. நிறை x குறை
  56. அந்தம் x ஆதி
  57. இயற்கை x செயற்கை
  58. ஆக்கம் x அழிவு
  59. அகம் x புறம்
  60. நிறை x குறை
  61. பகை x நட்பு
  62. இரத்தல் x ஈதல்
  63. ஆடூஉ x மகடூஉ
  64. ஆதி x அந்தம்
  65. அரிது x எளிது
  66. முற்பகல் x பிற்பகல்
  67. வைதல் x புகழ்தல்
  68. புகழ்ச்சி x இகழ்ச்சி
  69. அடைமழை x தூரல்
  70. அமைதி x ஆரவாரம்
  71. அரும்பொருள் x மலிவான பொருள்
  72. அருள்நோக்கு x கடுநோக்கு
  73. அரைகுறை x முழுநிறை
  74. அல்லங்காடி x நாளங்காடி
  75. ஆமை வேகம் x மின்னல் வேகம்
  76. இடுகுறிப்பெயர் x காரணப் பெயர்
  77. இணக்கம் x பிணக்கம்
  78. இரப்பு x ஈகை
  79. இரவலர் x புரவலர்
  80. உறவினர் x நொதுமலர்
  81. ஊதியம் x நட்டம்
  82. எண்ணிறந்த x விரல்விட்டு எண்ணல்
  83. ஏக்கம் x ஊக்கம்
  84. ஒழுக்கம் x இழுக்கம்
  85. ஒன்றுமறியாதவன் x கரை கண்டவன்
  86. ஓடுதல் x துரத்துதல்
  87. கங்குல் x பகல்
  88. கட்டுங்கவி x வரகவி
  89. கடை x தலை
  90. கண்ணோட்டம் x கவனம்
  91. கண்மூடித்தனம் x கவனம்
  92. கயமை x சான்றாண்மை, சால்பு
  93. கலக்கம் x துலக்கம்
  94. கனவு x நனவு
  95. கனிமொழி x முனிந்துரை
  96. காய்தல் x உவத்தல்
  97. கால்மாடு x தலைமாடு
  98. கிளைஞர் x பகைஞர்
  99. கீற்றுமதி x மழுமதி
  100. குடபுலம் x குணபுலம்
  101. குருடன் x கண்ணன்
  102. குறும்புக்காரன் x நல்லவன்
  103. கூடாநட்பு x நல்நட்பு
  104. கூர்மை x மழுக்கம்
  105. கெடுமதி x நன்மதி
  106. கெழுதகைமை x பகைமை
  107. கேவலம் x மேன்மை
  108. கையாலாகாதவன் x திறமைசாலி
  109. கொள்ளல் x கொடை
  110. சமுதாயம் x தனிமனிதன்
  111. சற்று x மிகுதி
  112. சாதகம் x பாதகம்
  113. சிலேடை x செஞ்சொல்
  114. சிலையில்எழுத்து x நீர்மேல் எழுத்து
  115. சிறப்பறிவு x பொது அறிவு
  116. செந்நெறி x துன்னெறி
  117. செப்புவழு x வினாவழு
  118. செம்மை x பசுமை
  119. செய்யோன் x கரியோன்
  120. செயப்படுபொருள் x செய்பொருள்
  121. செல்வம் x வறுமை
  122. ஞானக்கண் x ஊனக்கண்
  123. தக்கார் x தகவிலார்
  124. தகுதி x தகுதியின்மை
  125. தலைமாடு x கால்மாடு
  126. தவநெறி x அவநெறி
  127. தள்ளாமை x துடிதுடிப்பு
  128. தன்மைநவிற்சி x உயர்வு நவிற்சி
  129. தனி x கூட்டு
  130. தாளாண்மை x மடிகை
  131. திட்டவட்டம் x தெளிவின்மை
  132. திண்ணம் x பொய்
  133. திண்மை x மென்மை
  134. திரிசொல் x இயற்சொல்
  135. திருவினை x தீவினை
  136. தீயவை x நல்லவை
  137. தெவ்வர் x நண்பர்
  138. தேக்கம் x ஒழுக்கம்
  139. தொகுதியெண் x பகுதியெண்
  140. தொன்மை x புதுமை
  141. நசை x வெறுப்பு
  142. நல்லூழ் x அல்லூழ்
  143. நலிவு x பொலிவு
  144. நன்கொடை x கைம்மாறு
  145. நாத்திகம் x ஆத்திகம்
  146. நுண்ணறிவு x மழுங்கிய அறிவு
  147. நுண்பொருள் x பருப்பொருள்
  148. நூலறிவு x அனுபவ அறிவு
  149. நோவு x இன்பம்
  150. பழி x புகழ்
  151. பிறிதின்கிழமை x தற்கிழமை
  152. பீடு x கேடு
  153. புல்லறிவு x நல்லறி
  154. புலமை x பேதைமை
  155. பெருவழக்கு x அருவழக்கு
  156. பேதை x மேதை
  157. பேராண்மை x கோழைமை
  158. பொய்ம்மை x மெய்ம்மை
  159. போக்கிரி x நல்லவன்
  160. போகி x யோகி
  161. மகடூஉ x அகடூஉ
  162. மருள் x தெருள்
  163. மீக்கூர்தல் x குறைதல்
  164. வழிமொழிதல் x முன்மொழிதல்
  165. வாடை x தென்றல்
  166. விதி x புறனடை
  167. வெள்ளைமனம் x கள்ளமனம்
  168. வெஃகல் x விரும்புதல்
  169. நல்வினை x தீவினை
  170. வைதல் x புகழ்தல்
  171. வழுத்தல் x இகழ்தல்
  172. கீழ்த்திசை x மேற்றிசை
  173. நகை x அழுகை
  174. வலம்புரி x இடம்புரி
  175. மலர்தல் x கூம்பல்
  176. வெம்மை x தண்மை
  177. வல்லினம் x மெல்லினம்
  178. ஒற்றுமை x வேற்றுமை
  179. கனவு x நனவு
  180. சிற்றிலக்கியம் x பேரிலக்கியம்
  181. பழமை x புதுமை
  182. நல்லார் x அல்லார்
  183. ஓடுமீன் x உறுமீன்
  184. தெருள் x மருள்
  185. புகட்டு x எளிமை
  186. தூங்குக x தூங்கற்க
  187. தூங்கி x தூங்காது
  188. மருவுக x ஒருவுக
  189. சிற்றூர் x பேரூர்
  190. நீதி x அநீதி
  191. நிறை x குறை
  192. இயற்கை x செயற்கை
  193. ஆக்கம் x அழிவு
  194. அகம் x புறம்
  195. பகை x நட்பு
  196. இரத்தல் x ஈதல்
  197. ஆடூஉ x மகடூஉ
  198. முற்பகல் x பிற்பகல்
  199. புகழ்ச்சி x இகழ்ச்சி

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.