Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - பிரித்தெழுதுக

பிரித்தெழுதுக
  1. தாமுள – தாம் + உள
  2. சரணாங்களே – சரண் + நாங்களே
  3. யாரவர் – யார் + அவர்
  4. அலகிலா – அலகு + இலா
  5. விருந்தொரால் – விருந்து + ஒரால்
  6. நிறையுடைமை – நிறை + உடைமை


  7. தற்பிறர் – தன் + பிறர்
  8. அறனல்ல – அறன் + அல்ல
  9. மொழியியல் – மொழி + இயல்
  10. முந்நூறு – மூன்று + நூறு
  11. பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
  12. வரலாற்றறிஞர்கள் – வரலாறு + அறிஞர்கள்
  13. மூவகை – மூன்று + வகை
  14. சீரிளமை – சீர் + இளமை
  15. மூலமொழி – மூலம் + மொழி
  16. தரவியலாத – தர + இயலாத
  17. ஒலியாக்கி – ஒலி + ஆக்கி
  18. சொற்றொடர் – சொல் + தொடர்
  19. நீரமுது – நீர் + அமுது
  20. நன்செய் – நன்மை + செய்
  21. புன்செய் – புன்மை + செய்
  22. நறுநெய் – நறுமை + நெய்
  23. பேரறம் – பெருமை + அறம்
  24. பெருந்தொழில் – பெருமை + தொழில்
  25. மெய்ஞ்ஞானம் – மெய்மை + ஞானம்
  26. தொல்லுலகு – தொன்மை + உலகு
  27. எம்பி – எம் + தம்பி
  28. நுந்தை – நும் + தந்தை
  29. இனிதேகி – இனிது + ஏகி
  30. நீரமுதம் – நீர் + அமுதம்
  31. நன்றென்றல் – நன்று + என்றல்
  32. தன்னாடு – தன் + நாடு
  33. என்றுரைத்தல் – என்று + உரைத்தல்
  34. இத்துணை – இ + துணை
  35. நூற்றாண்டு – நூறு + ஆண்டு
  36. செந்தமிழ் – செம்மை + தமிழ்
  37. தமிழெழுத்து – தமிழ் + எழுத்து
  38. தண்டமிழ் – தண்மை + தமிழ்
  39. பன்னாடு – பல + நாடு
  40. முந்நீர்; – மூன்று + நீர்
  41. தொல்காப்பியம் – தொன்மை + காப்பியம்
  42. பழந்தமிழர் – பழமை + தமிழர்
  43. வெண்துகில் – வெண்மை + துகில்
  44. பல்லாயிரம் – பல + ஆயிரம்
  45. புறநானூறு – புறம் + நான்கு + நூறு
  46. எத்திசை – எ + திசை
  47. பல்கலை – பல + கலை
  48. செவிச்செல்வம் – செவி + செல்வம்
  49. அச்செல்வம் – அ + செல்வம்
  50. செவியுணவின் – செவி + உணர்வின்
  51. அவியுணவு – அவி + உணவு
  52. அஃதொருவன் – அஃது + ஒருவன்
  53. பிழைத்துணர்ந்து – பிழைத்து + உணர்ந்து
  54. சுவையுணர – சுவை + உணர
  55. செவிக்குணவு – செவிக்கு + உணவு
  56. செவிச்செல்வம் – செவி + செல்வம்
  57. ஊற்றுக்கோல் – ஊன்று + கோல்
  58. இழைத்துணர்ந்து – இழைத்து + உணர்ந்து
  59. வாயுணர்வின் – வாய் + உணர்வின்
  60. கேள்வியரல்லர் – கேள்வி + அல்லார்
  61. ஏடாயிரம் – ஏடு + ஆயிரம்
  62. ஏதிரிலா – எதிர் + இலா
  63. விடுக்குமோலை – விடுக்கும் + ஓலை
  64. சிரமசைத்திடும் – சிரம் + அசைத்திடும்
  65. தென்பாலை – தெற்கு + பாலை
  66. படையிற்றொடாத – படையில் + தொடாத
  67. நாட்குறிப்பு – நாள் + குறிப்பு
  68. பேரிடர் – பெருமை + இடர்
  69. பன்மொழி – பல + மொழி
  70. பதிவேடு – பதிவு + ஏடு
  71. பெரும்பகுதி – பெருமை + பகுதி
  72. கடுந்தண்டனை – கடுமை + தண்டனை
  73. சொற்றொடர் – சொல் + தொடர்
  74. உறுப்புரிமை – உறுப்பு + உரிமை
  75. அந்நாடு – அ + நாடு
  76. உடலுழைப்பு – உடல் + உழைப்பு
  77. பல்கலை – பல + கலை
  78. பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
  79. அரும்பணி – அருமை + பணி
  80. பேருதவி – பெருமை + உதவி
  81. தமிழியல் – தமிழ் + இயல்
  82. காலூன்றி – கால் + ஊன்றி
  83. அறிவாற்றல் – அறிவு + ஆற்றல்
  84. நாத்தொலைவில்லா – நா + தொலைவு + இல்லா
  85. இயல்பீராறு – இயல்பு + ஈராறு
  86. மாசில் – மாசு + இல்
  87. காண்டகு – காண் + தகு
  88. கடுஞ்சொல் – கடுமை + சொல்
  89. பிறவறம் – பிற + அறம்
  90. பதப்படுத்தி – பதம் + படுத்தி
  91. நாமறிந்தது – நாம் + அறிந்தது
  92. புறநானூறு – புறம் + நான்கு + நூறு
  93. இப்பிணி – இ + பிணி
  94. புறச்சூழல் – புறம் + சூழல்
  95. மருந்துண்ணும் – மருந்து + உண்ணும்
  96. எண்ணெய் – எள் + நெய்
  97. வலிவூட்ட – வலிவு + ஊட்ட
  98. பழமொழி – பழமை + மொழி
  99. நல்லுடல் – நன்மை + உடல்
  100. என்னலம் – என் + நலம்
  101. ஈடில்லை – ஈடு + இல்லை
  102. சீரில் – சீர் + இல்
  103. பயனில் – பயன் + இல்
  104. உலகாளும் – உலகு + ஆளும்
  105. கடனறிந்து – கடன் + அறிந்து
  106. யாதெனின் – யாது + எனின்
  107. எந்நலம் – எ + நலம்
  108. துலையல்லார் – துலை + அல்லார்
  109. சால்பென்னும் – சால்பு + என்னும்
  110. இளிவன்று – இளிவு + அன்று
  111. ஒருவற்கு – ஒருவன் + கு
  112. பெருங்குணம் – பெருமை + குணம்
  113. பழந்தமிழ் – பழமை + தமிழ்
  114. சிற்றினம் – சிறுமை + இனம்
  115. வேரூன்றியது – வேர் + ஊன்றியது
  116. சிற்றூர் – சிறுமை + ஊர்
  117. நூற்றெண்பது – நூறு + எண்பது
  118. அத்திட்டம் – அ + திட்டம்
  119. பெருந்தலைவர் – பெருமை + தலைவர்
  120. அந்நாளில் – அ + நாளில்
  121. தென்னாப்பிரிக்கா – தெற்கு + ஆப்பிரிக்கா
  122. திருமணப்பதிவு – திருமணம் + பதிவு
  123. வாழ்வுரிமை – வாழ்வு + உரிமை
  124. அறப்போர் – அறம் + போர்
  125. கடுங்காவல் – கடுமை + காவல்
  126. தளர்ந்திருந்த – தளர்ந்து + இருந்த
  127. இன்னுயிர் – இனிமை + உயிர்
  128. நாளன்று – நாள் + அன்று
  129. பேரிடி – பெருமை + இடி
  130. நல்லொழுக்கம் – நன்மை + ஒழுக்கம்
  131. கருத்துணர்ந்து – கருத்து + உணர்ந்து
  132. சொன்னலம் – சொல் + நலம்
  133. பங்கயத்தடம் – பங்கயம் + தடம்
  134. நீர்;ச்சடை – நீர் + சடை
  135. கண்ணானாலும் – கண் + ஆனாலும்
  136. அல்குற்ற – அல் + கு + உற்ற
  137. உய்யவோர் – உய்ய + ஓர்
  138. உரைத்தெனக்கருள் – உரைத்து + எனக்கு +அருள்
  139. என்றிரந்து – என்று + இரந்து
  140. பொற்கிழி – பொன் + கிழி
  141. வெருவிலான் – வெருவு + இலான்
  142. நாண்மதி – நாள் + மதி
  143. கீரனில்லென – கீரன் + நில் + என
  144. உளப்பையுள் – உளம் + பையுள்
  145. பொருட்குற்றம் – பொருள் + குற்றம்
  146. பொற்குற்ற – பொன் + கு + உற்ற
  147. தற்குற்றம் – தன் + குற்றம்
  148. இரவினீர்க்குழல் – இரவின் + ஈர் + குழல்
  149. மாவிலை – மா + இலை
  150. பெருவிழா – பெருமை + விழா
  151. அச்சாணி – அச்சு + ஆணி
  152. நன்னாள் – நன்மை + நாள்
  153. சிற்றூர் – சிறுமை + ஊர்
  154. நன்மொழி – நன்மை + மொழி
  155. புறச்சூழல் – புறம் + சூழல்
  156. முக்கனி – மூன்று + கனி
  157. நன்றியுணர்வு – நன்றி + உணர்வு
  158. இந்நாளில் – இ + நாளில்
  159. செந்நெல் – செம்மை + நெல்
  160. செங்கரும்பு – செம்மை + கரும்பு
  161. புதுப்பானை – புது + பானை
  162. ஓரிடத்தில் – ஓர் + இடத்தில்
  163. ஆரளவு – அருமை + அளவு
  164. கருங்கோல் – கருமை + கோல்
  165. பெருந்தேன் – பெருமை + தேன்
  166. மெய்தானரும்பி – மெய்தான் + அரும்பி
  167. விதிர்த்துன் – விதிர்த்து + உன்
  168. கழற்கென் – கழற்கு + என்
  169. வெதும்பியுள்ளம் – வெதும்பி + உள்ளம்
  170. தவிர்ந்துன்னை – தவிர்ந்து + உன்னை
  171. கைதானெகிழ – கைதான் + நெகிழ
  172. உடையாயென்னை – உடையாய் + என்னை
  173. பரிந்தோம்பி – பரிந்து + ஓம்பி
  174. தெரிந்தோம்பி – தெரிந்து + ஓம்பி
  175. மறப்பினுமோத்து – மறப்பினும் + ஓத்து
  176. பிறப்பொழுக்கம் – பிறப்பு + ஒழுக்கம்
  177. படுபாக்கறிந்து – படுபாக்கு + அறிந்து
  178. நல்லொழுக்கம் – நன்மை + ஒழுக்கம்
  179. தீயொழுக்கம் – தீ + ஒழுக்கம்
  180. உடையவர்க் ஒல்லாவே – உடையவர்க்கு+ கொல்லாவே
  181. வாயாற்சொலல் – வாயால் + சொலல்
  182. உலகத்தோடொட்ட – உலகத்தோடு + ஒட்ட
  183. பருவத்தோடொட்ட – பருவத்தோடு + ஒட்ட
  184. தீராமையார்க்கும் – தீராமை + ஆர்க்கும்
  185. அருவினை – அருமை + வினை
  186. காலமறிந்து – காலம் + அறிந்து
  187. ஊக்கமுடையான் – ஊக்கம் + உடையான்
  188. உடையானொடுக்கம் – உடையான் + ஒடுக்கம்
  189. பொள்ளெனவாங்கே – பொள்ளென + ஆங்கே
  190. வேர்ப்பரொள்ளியவர் – வேர்ப்பர் + ஒள்ளியவர்
  191. எய்தற்கரியது – எய்தற்கு + அரியது
  192. அரியதியைந்தக்கால் –
  193. அரியது + இயைந்தக்கால்
  194. கொக்கொக்க – கொக்கு + ஒக்க
  195. குத்தொக்க – குத்து + ஒக்க
  196. வாழியெம் – வாழி + எம்
  197. அடர்த்தெழு – அடர்த்து + எழு
  198. பசுந்துணி – பசுமை + துணி
  199. மடக்கொடி – மடம் + கொடி
  200. தடக்கை – தடம் + கை
  201. பேருரம் – பெருமை + உரம்
  202. ஈங்கென – ஈங்கு + என
  203. சென்றுழி – சென்று + உழி
  204. மடக்கொடி – மடம் + கொடி
  205. செப்புவதுடையேன் – செப்புவது + உடையேன்
  206. எள்ளறு – எள் + அறு
  207. புள்ளுறு – புள் + உறு
  208. வாயிற்கடை – வாயில் + கடை
  209. அரும்பெறல் – அருமை + பெறல்
  210. பெரும்பெயர் – பெருமை + பெயர்
  211. புகாரென் – புகார் + என்
  212. பெருங்குடி – பெருமை + குடி
  213. நின்னகர் – நின் + நகர்
  214. புகுந்தீங்கு – புகுந்து + ஈங்கு
  215. காற்சிலம்பு – கால் + சிலம்பு
  216. நின்பாற் – நின் + பால்
  217. கண்ணகியென்பதென் – கண்ணகி + என்பது + என்
  218. பெண்ணணங்கு – பெண் + அணங்கு
  219. கோறல் – கொல் + தல்
  220. வெள்வேல் – வெண்மை + வேல்
  221. நற்றிறம் – நன்மை + திறம்
  222. பொற்சிலம்பு – பொன் + சிலம்பு
  223. தேமொழி – தேன் + மொழி
  224. நன்மொழி – நன்மை + மொழி
  225. யாமுடை – யாம் + உடை
  226. முத்துடை – முத்து + உடை
  227. தருகென – தருக + என
  228. சிலம்புடைப்ப – சிலம்பு + உடைப்ப
  229. செங்கோல் – செம்மை + கோல்
  230. ஆயுளென – ஆயுள் + என
  231. காட்டுவதில் – காட்டுவது + இல்
  232. மடமொழி – மடமை + மொழி
  233. செந்தமிழ் – செம்மை + தமிழ்
  234. செழுந்தமிழ் – செழுமை + தமிழ்
  235. படிப்பில்லை – படிப்பு + இல்லை
  236. ஊரறியும் – ஊர் + அறியும்
  237. எவ்விடத்தும் – எ + இடத்தும்
  238. தமிழொளியை – தமிழ் + ஒளியை
  239. நூற்கழகங்கள் – நூல் + கழகங்கள்
  240. உயர்வென்று – உயர்வு + என்று
  241. களைந்தோமில்லை – களைந்தோம் + இல்லை
  242. பெயர்களெல்லாம் – பெயர்கள் + எல்லாம்
  243. சலசலென – சலசல + என
  244. வந்தெய்தினான் – வந்து + எய்தினான்
  245. யாரென்பதையும் – யார் + என்பதையும்
  246. நாயடியேன் – நாய் + அடியேன்
  247. உள்ளத்தன்பு – உள்ளம் + அத்து + அன்பு
  248. எம்மொடென்றான் – எம்மொடு + என்றான்
  249. இனதேறா – இனிது + ஏறா
  250. கடிதென்றான் – கடிது + என்றான்
  251. என்னுயிர் – என் + உயிர்
  252. நன்னுதல் – நன்மை + நுதல்
  253. துன்புளதெனின் – துன்பு + உளது + எனின்
  254. சுகமுளது – சுகம் + உளது
  255. அதுவன்றி – அது + அன்றி
  256. பின்புளதிடை – பின்பு + உளது + இடை
  257. பிரிவுளதென்ன – பிரிவு + உளது + என்ன
  258. முடிவுளதென்ன – முடிவு + உளது + என்ன
  259. அன்புள – அன்பு + உள
  260. முன்புளெம் – முன்பு + உளெம்
  261. அங்கண் – அம் + கண்
  262. புன்கண் – புன்மை + கண்
  263. செல்வமென்பது – செல்வம் + என்பது
  264. பற்பல – பல + பல
  265. மென்கண் – மென்மை + கண்
  266. அருவிலை – அருமை + விலை
  267. நன்கலம் – நன்மை + கலம்
  268. அளவில் – அளவு + இல்
  269. செலவொழியா – செலவு + ஒழியா
  270. உளமனைய – உளம் + அனைய
  271. தண்ணளி – தண்மை + அளி
  272. தண்ணீர் – தண்மை + நீர்
  273. வந்தணைந்த – வந்து + அணைந்த
  274. எம்மருங்கும் – எ + மருங்கும்
  275. ஆறணியும் – ஆறு + அணியும்
  276. ஈறில் – ஈறு + இல்
  277. வேறொரு – வேறு + ஒரு
  278. கோதில் – கோது + இல்
  279. போந்தேறும் – போந்து + ஏறும்
  280. அங்கணர் – அம் + க(ண்)ணர்
  281. எங்குறைவீர் – எங்கு + உறைவீர்;
  282. கரகமலம் – கரம் + கமலம்
  283. தேசமுய்ய – தேசம் + உய்ய
  284. திருவமுது – திரு + அமுது
  285. வாளராவொன்று – வாள் + அரா + ஒன்று
  286. நற்கறிகள் – நன்மை + கறிகள்
  287. அங்கை – அம் + கை; அகம் + கை
  288. பாவிசை – பா + இசை
  289. விதிர்ப்புற்றஞ்சி – விதிர்ப்பு + உற்று + அஞ்சி
  290. பொறாதென் – பொறாது + என்
  291. நாற்கரணம் – நான்கு + கரணம்
  292. நாற்பொருள் – நான்கு + பொருள்
  293. நல்லேரினால் – நல் + ஏரினால்
  294. கரணத்தேர் – கரணத்து + ஏர்
  295. சொல்லேர் – சொல் + ஏர்
  296. தொகுத்தீண்டி – தொகுத்து + ஈண்டி
  297. செவியறுத்து – செவி + அறுத்து
  298. இளங்கனி – இளமை + கனி
  299. முத்தமிழ் – மூன்று + தமிழ்
  300. அறனறிந்து – அறன் + அறிந்து
  301. திறனறிந்து – திறன் + அறிந்து
  302. முற்காக்கும் – முன் + காக்கும்
  303. அரியவற்றுளெல்லாம் – அரியவற்றுள் + எல்லாம்
  304. எல்லாமரிதே – எல்லாம் + அரிதே
  305. தமராவொழுகுதல் – தமரா + ஒழுகுதல்
  306. தானொழுக – தான் + ஒழுக
  307. கிடந்ததில் – கிடந்தது + இல்
  308. முதலிலார்க்கூதியம் – முதலிலார்க்கு + ஊதியம்
  309. பத்தடுத்த – பத்து + அடுத்த
  310. இருளறுக்கும் – இருள் + அறுக்கும்
  311. அறனீனும் – அறன் + ஈனும்
  312. தீதின்றி – தீது + இன்றி
  313. அன்பீன் – அன்பு + ஈன்
  314. பொருளாக்கம் – பொருள் + ஆக்கம்
  315. குன்றேறி – குன்று + ஏறி
  316. கண்டற்று – கண்ட + அற்று
  317. செறுக்கறுக்கும் – செருக்கு + அறுக்கும்
  318. ஒண்பொருள் – ஒண்மை + பொருள்
  319. நாமார்க்கும் – நாம் + ஆர்க்கும்
  320. பிணியறியோம் – பிணி + அறியோம்
  321. தாமார்க்கும் – தாம் + ஆர்க்கும்
  322. நாமென்றும் – நாம் + என்றும்
  323. எந்நாளும் – எ + நாளும்
  324. வெண்குழை – வெண்மை + குழை
  325. சேவடி – செம்மை + அடி
  326. கடந்தருநெறி – கடந்து + அருநெறி
  327. சீரகுமதினடி – சீர் + அகமதின் + அடி
  328. தொழுதறைகுவன் – தொழுது + அறைகுவன்
  329. நெடுநீர் – நெடுமை + நீர்
  330. ஆங்கொரு – ஆங்கு + ஒரு

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.