Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வினையாலணையும் பெயர்

வினையாலணையும் பெயர்

ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவதும் வினையாலணையும் பெயர் எனப்படும்.



வினையாலணையும் பெயர் – காலம்

ஒறுத்தாரை ஒன்றாக வையார் இறந்தகாலம்
படிக்கின்றேனைப் பாராட்டினார் நிகழ்காலம்
பாடுவானுக்குப் பரிசளிப்பர் எதிர்காலம்

வினையாலணையும் பெயர் – இடம்

இனிமையாகப் பாடினேனைப் பாராட்டினார் தன்மை
(பாடினேனை – பாடிய என்னை)

இனிமையாகப் பாடுகின்றாயைப் பாராட்டுகிறார்
முன்னிலை (பாடுகின்றாயை – பாடுகின்ற உன்னை)

இனிமையாகப் பாடுவானைப் பாராட்டுவர் படர்க்கை
(பாடுவானை – பாடுபவனை) பெரும்பாலும் காலம் காட்டாது

படர்க்கையிடத்தில் மட்டும் வரும் (எ.கா) பொறுத்தல் தொழிலையும் தொழில் செய்யும் பொருளையும் உணர்த்தும்

காலம் காட்டும்

மூன்று இடங்களிலும் வரும். (எ.கா) பொறுத்தார்

வினையின் பெயரே படர்க்கை வினையால்
அணையும் பெயரே யாண்டு மாகும்.
நன்னூல் – 286

• மிக்கவை – பலவின்பால் வினையாலணையும் பெயர்
• சார்ந்தவன் – வினையாலணையும் பெயர்
• செய்தாரை – பலர்பால் வினையாலணையும் பெயர்
• அகழ்வார் இகழ்வார் ஒறுத்தார் பொறுத்தார் வினையாலணையும் பெயர்கள்.
• நல்லவை – குறிப்பு வினையாலணையும் பெயர்
• மேற்கொள்பவர் ஆற்றுவார் மாற்றார் வினையாலணையும் பெயர்கள்
• பற்றுவான் – வினையாலணையும் பெயர்
• கேட்டார் – வினையாலணையும் பெயர்

அகழ்வார் இகழ்வார் ஒறுத்தார்
பொறுத்தார் செய்தாரை இறந்தார்
துறந்தார் நோற்கிற்பவர் கேட்டார்
வாட்டான் சார்ந்தவர் மேற்கொள்பவர்
ஆற்றுவார் மாற்றார் சான்றவர்
பற்றுவான் அஞ்சான்

• கல்லார் அறிவிலாதார் உடையான்
• உரவோர் ஒள்ளியவர் ஞாலம்
• கருதுபவர் தீர்த்தோன் மடித்தோன்
• இழந்தோர்க்கு இயற்றியார் போற்றார்
• அலந்தார் புணர்ந்தார்
• சூழ்வார் கண் ஆக தக்கார்
• துணையார் ஆள்வார்
• பெற்றியார் பேணிக் கொளல் – வினையாலணையும் பெயர்
• ஒல்கார் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
• இல்லார் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
• புவனத்துஅறியாதவர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
• நின்றார் மறையோர் – பலர்பால் வினையாலணையும் பெயர்
• காய்ந்தார் – இறந்தகால வினையாலணையும் பெயர்

குறிப்பு வினையாலணையும் பெயர்

• வில்லினன் பண்ணவன்
• பரிவினன் அருந்தியன்
• நிறத்தான் கள்வனேன்
• இந்நன்னுதலாள் ஒழுகவல்லானை
• அரிது அரிய
• இலார்க்கு

1. பிரிந்தோர் அடங்கியான் அறிவான் பெயர்வுக்கு
2. கருதுபவர் வாழ்வான் ஒள்ளியவர்
3. ஆற்றுவான் செல்வார் முரிந்தார்
4. ஒல்கார் வியந்தான் ஏறினார்
5. நின்றோன் நினைத்தவர் தடுப்பவர்
6. பிறந்தார் என்போர் பகர்வார் வதிபவர்
7. வாழாதான் மற்றையான் குறிப்பு வினையாலணையும் பெயர்
8. தக்கார்க்கு – குறிப்பு வினையாலணையும் பெயர்
9. இகலவர் – குறிப்பு வினையாலணையும் பெயர்
11. தெலுங்கரேம் – தன்மை பன்மை குறிப்பு வினையாலணையும் பெயர்
12. துப்பு ஆயார் மாசு அற்றார் துடைத்தவர் நோற்பார் உய்ப்பது ஒறுத்தார் பொறுத்தார் நோற்கிற்பவர் துறந்தார் இறந்தார் ஆய்ந்தவர் மாண்டார் எண்ணிய வேண்டாரை கழ்வார் கொன்றார் இகழ்வார் உய்ப்பது – வினையாலணையும் பெயர்கள்
13. செல்லி அழுவாள் – வினையாலணையும் பெயர்
14. கூடினர்க்கு ஏந்தினர் தாங்குவார் தொடர்ந்தனன் அஞ்சினர் வீழ்ந்தனன் – வினையாலணையும் பெயர்கள்
15. காத்தாரும் இவர்தாமோ தருவார்க்கு என்னை பார்ப்பான் – வினையாலணையும் பெயர்கள்
16. நன்று அல்லது – எதிர்மறைக் குறிப்பு வினையாலணையும் பெயர்
17. இல்லாதவர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
18. பயன் தெரிவார் செய்தாரை – பலர்பால் வினையாலணையும் பெயர்
19. மிக்கவை – பலவின்பால் வினையாலணையும் பெயர்
20. தீது ஒரீஇ – ஒன்றன்பால் குறிப்பு வினையாலணையும் பெயர்
21. கூம்பலும் இல்லது எவ்வது உறைவது அவ்வது உறைவது – ஒன்றன்பால் குறிப்பு வினையாலணையும் பெயர்
22. எண் பொருள் – பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயர்
23. எவ்வது உறைவது – எதிர்கால வினையாலணையும் பெயர்
24. உற்றேன் உறாதது – எதிர்மறை வினையாலணையும் பெயர்
25. அறிகல்லாதவர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
26. செம்பொற்கொடி அணையான் – குறிப்பு வினையாலணையும் பெயர்
27. அஞ்சுவது அஞ்சாமை – ஒன்றன்பால் வினையாலணையும் பெயர்
28. உறைவார் – தெரிநிலை வினையாலணையும் பெயர்

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.