Skip to main content

Posts

வரலாற்றில் இன்று - 01.02.2022 - செவ்வாய்

1. 2021 – மியான்மர் இராணுவப் புரட்சியில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார். இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. 2. 2013 – ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக உயரமான கட்டடம் ஷார்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. 3. 2012 – எகிப்தில் கால்பந்து அரங்கு ஒன்றில் இரண்டு அணி ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் 74 பேர் உயிரிழந்தனர். 4. 2007 – மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வினைமுற்று

வினைமுற்று ஒரு பொருள் செய்த தொழிலைக் குறித்து வந்து முற்றுப் பெற்ற சொல் வினைமுற்று எனப்படும். • அது திணை பால் எண் இடம் காலம் காட்டும் பயனிலையாக வரும். • வேற்றுமை உருபை ஏற்காது. வினைமுற்று 6 வகைப்படும் 1) தெரிந்லை வினைமுற்று 2) குறிப்பு வினைமுற்று 3) உடன்பாடு வினைமுற்று 4) எதிர்மறை வினைமுற்று 5) ஏவல் வினைமுற்று 6) வியங்கோள் வினைமுற்று

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வேர்ச்சொல்லைக்கொடுத்துவினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல்

வினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல் அ) வேர்ச்சொல் – (எ.டு) படி (ஆ) வினைமுற்று – (எ.டு) படித்தான் – (படி + த் + த் + ஆன்) (வினைமுற்றுப் பெற்றதை அறிவிக்கும்) (இ) வினையெச்சம்: (எ.டு) படித்து வந்தான் – (படி + த் + த் + உ) (‘உ’ என்ற விகுதியுடன் எஞ்சி நிற்கும் எச்சம் இரு வினைச் சொல்லைக் கொண்டு முடியும்)

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல் பிரிக்க முடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல், அதனைப் பகுதி என்றும் கூறலாம். (எ.கா) நட – என்ற சொல்லை மேலும் பிரித்தால் ந, ட என்ற எழுத்துகளே ஆகும். நடப்பான் – என்ற சொல்லை உறுப்பிலக்கண அடிப்படையில் பிரிக்க முடியும். நட +ப் + ப் + ஆன் நட – பகுதி (பகாப்தம்) அதுவே வேர்ச்சொல். அந்த வேர்ச்சொல்லைக் கொண்டு உறுப்புகளை இணைத்துப் பகுபதம் ஆக்கலாம். (எ.டு) வீழ்ந்தார் – என்பதன் வேர்ச்சொல் யாது? (அ) வீழ்ந்து (ஆ) வீழ்க (இ) வீழ் (ஈ) வீழின் வேர்ச்சொல் என்பது பொதுவாகக் கட்டளையாகவோ, ஏவலாகவோ இருக்கும். அதில், ‘வீழ்’ என்பது தான் கட்டளையாக உள்ளது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல்

ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல் அ – அந்த, சுக்கு, திப்பிலி, எட்டு ஆ – பசு, ஆச்சாமரம், சிவஞானம், இச்சை இ – சுட்டு (அங்கே, அவன்), இந்த, அன்பு, ஆச்சரியம் ஈ – அம்பு, குகை, இலட்சுமி, கடவுள், தா, ஈ,தேனீ, வண்டு,பாம்பு உ – சிவன், பிரமன், சிவசக்தி, இரண்டு ஊ – உணவு, இறைச்சி, சிவன், உண்ணல் எ – எந்த, ஏழு எண்ணும் எண்ணின் குறி ஏ – அம்பு, விளி, இடைச் சொல்,எதிர்மறைப்பொருள், சிவன், திருமால் ஐ – அழகு, அரசன், தலைவன், கடவுள், குரு,சிவன், தும்பை, பருந்து, வியப்பு

வரலாற்றில் இன்று - 31.01.2022 - திங்கள்

2018 – நீல நிலவு மற்றும் முழு நிலவு மறைப்பு இடம்பெற்றன. 2009 – கென்யாவில் எண்ணெய்க் கசிவை அடுத்து தீப்பற்றியதில் 113 பேர் கொல்லப்பட்டனர். 2003 – ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 2000 – கலிபோர்னியாவில் எம்டி-83 விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயனம் செய்த அனைத்து 88 பேரும் உயிரிழந்தனர்.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல் y> s NtWghL myk; - fyg;ig - msk; - cg;gsk; my; - ,Us; - ms; - ms;S my;yy; - Jd ;gk; ms;sy; - NrW ; ms;Sjy; ,yF - ,NyR ,sF – fiujy; ,yf;fk; - Fwpg;G ,sf;fk; - ,sfpa jd;ik ,yf;F – Fwp ,sf;F - ,sfr; nra; cyF – cyfk; csF – ahopd; Xh; cWg;G cyk; - jpuz;lfy; csk; - kzk; cy;yk; - xUtifkPd ; cs;sk; - kdk; cyT – cyhT csT – ufrpar nra;jp vy;yp - #hpad;>,Us; vs;sp - ,fo;e;J