Skip to main content

TNPSC பொது தமிழ் புதிய பாடத்திட்டம் - TNPSC Group 4 & VAO EXAMINATIONS - New Syllabus 2022

TNPSC குரூப் 4 புதிய பாடத்திட்டம்

பொதுத் தமிழ் ( கொள்குறிவகைத் தேர்விற்கு) - எஸ். எஸ். எல். சி - தரம்


பொது அறிவு (பத்தாம் வகுப்பு தரம்)
(கொள்குறி வினா வகைக்கான தலைப்புகள்)
  • பொது அறிவியல்
  • நடப்பு நிகழ்வுகள்
  • புவியியல்
  • இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
  • இந்திய ஆட்சியியல்
  • இந்திய பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்
  • தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள்
  • தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்பொது அறிவு பகுதியை பொருத்தமட்டில் பழைய பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அலகு 8, 9 என்று சொல்லக்கூடிய
அலகு 8: தமிழ்நாட்டின் வரலாறு பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள் மற்றும்

அலகு 9: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்.
என்ற இரண்டு அலகுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற அலகுகளில் சில பகுதிகள் நீக்கப்பட்டு. TNPSC குரூப் 2 முதல் நிலை தேர்வுக்கு உள்ளது போல், பொது அறிவு பகுதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாடத்திட்டம் மாணவர்களுக்கு TNPSC குரூப் 4 மற்றும் TNPSC குரூப் 2 தேர்வுக்கு ஒரே நேரத்தில் படிக்க உதவியாக இருக்கும். ஏனெனில், TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 90℅ மேலாக TNPSC குரூப் 2 முதல் நிலை தேர்வு தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் 2022 க்கு ஒத்து உள்ளது.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

வரலாற்றில் இன்று 18/01/2022- செவ்வாய்

 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார்.