Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்

தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்

1. பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

2. பெயர்ச்சொல்லின் வகையறிதல்

3. இலக்கிய வகைச் சொற்கள்

4. இலக்கணக் குறிப்பறிதல்

5. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

6. புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்

7. அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

8. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

9. பிரித்தெழுதுக

10.எதிர்ச்சொல்

11.பொருந்தாச் சொல்

12.சந்திப்பிழை அறிதல்

13.ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்

14. வழூஉச் சொல் திருத்தம்

15. பிறமொழிச் சொற்கள் நீக்கம்

16. ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்

17. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

18. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல்

19. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்

20.வேர்ச்சொல்லைக்கொடுத்துவினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல்

21. வினைமுற்று

22. வினையாலணையும் பெயர்

23.தொழிற் பெயர்

24. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

25. அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல்

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு

2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது. 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - 10.02.2022 - வியாழன்

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன. 2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார். 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.